கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்.
வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர்!
ஊடகங்கள் இருட்டடிப்பு...
அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்
சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI, தற்சமயம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான் உண்மையான ஒரே இறைவன்'' என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டதாக தெரிவித்தார்.
இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குர்ஆனை ஆராய்ந்தும் வந்தார். இதில் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குர்ஆனை மட்டும் அல்ல, 1500 வருடங்களாக துருக்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள்.
அராமிக் என்னும் மொழியில் உள்ள அதை பற்றி வாடிகன் நகரத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதை ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டது.
அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது. அதன் தாக்கம் தான் சில தினங்களுக்கு முன் அவர் போப் பதவியை ராஜினாமா செய்ய தூண்டியுள்ளது. தற்போது அவர் கலிமாவை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தில் இணைந்துவிட்டார்.
கிறிஸ்தவ உலகை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்செய்தி வேண்டுமென்றே ஊடகங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும் இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை..
கிறிஸ்தவ உலகின் வழிகாட்டியே இஸ்லாத்தைத் தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற மதத்தவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை
கல்வியறிவு மிகைத்திருக்கும் இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கமாக இருக்க முடியும் என்பது தான் இறுதி முடிவாக இருக்க முடியும்.
இஸ்லாத்தைத் தழுவியபின் அவர் மக்களுக்கு அளித்த உரையின் இடையில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையை (அஸர் வக்த்) நிறைவேற்றினார்.
'போப்' ஆக இருந்தபோது இஸ்லாத்தை தவறாக அவர் விமர்சித்தைதைப்பற்றி வினவியபோது, அப்பொழுது தான் சிறுவராகவும் அறியாதவராகவும் இருந்ததாகவும், தற்போது தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும் அமெரிக்க பத்திரிகைகள் (முன்னால்)போப் இறைவனுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்(!!!) என்று தங்களது வெறுப்பை உமிழ்ந்துள்ளன.
அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகிறன்னோ அவர்களை எவராலும் வழிதவறச் செய்துவிட முடியாது. சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்.
ஊடகங்கள் இருட்டடிப்பு...
இந்த செய்தியை முடிந்தவரை இருட்டடிப்பு செய்வதையே மேற்கத்திய ஊடகங்கள் முயலும்.
6 ஆண்டுகளுக்கு முன் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தைத்தழுவிய சம்பவத்தையே இருட்டடிப்பு செய்ததுபோல் இதையும் அவ்வாறே செய்வார்கள் என்பது அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய விஷயம்தானே!
அதுமட்டுமின்றி லட்சக்கணக்கில் என்று இல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் சாரை சாரையாக இஸ்லாத்தை தழுவக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு அவர்கள் விரும்புவார்களா என்ன?!
செப்டம்பர் 11 இல் பொய்மூட்டைகளை இன்றுவரைக்கும் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக அவிழ்த்துக் கொட்டிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு, தற்போது அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியளித்துள்ள இச்செய்தியை உண்மை அல்ல, புரளி என்று பரப்பி விடுவதில் எந்த கஷ்டமும் இல்லைதானே!
அதுமட்டுமின்றி இஸ்லாத்தை தங்களது பரம எதிரியாகவே கருதி முஸ்லிம்களின் மீது இல்லாத பொல்லாத அத்தனை பொய்களையும் இட்டுக்கட்டி அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அதன் மூலம் தங்களது பொருளாதார வளத்தை பெருக்கிக்கொள்ளும் அவர்கள் எவ்வாறு இச்செய்தியை உறுதிசெய்ய விடுவார்கள். அப்படி செய்தால் அவர்களின் பொருளாதாரமும் நிச்சயம் பாதிக்கும் என்பதை உணராதவர்களா அவர்கள்?! இவையனைத்தையும் கருத்தில்கொண்டு எக்காரணத்தைக்கொண்டும் இச்செய்தியை ஒருபோதும் அவர்கள் அங்கீகரிக்கப்ப்போவதில்லை. ஆனால் அல்லாஹு தஆலா தான் நாடியதை முடித்தே தீருவான். அல்லாஹ் உண்மையை வெளிப்படுத்தியே தீருவான். அவன்தான் இச்செய்தியையும் வெளிப்படுத்திவிட்டான் என்பதே உண்மை.
அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்
ஸூரத்துத் தவ்பாவின் 32, 33 ஆவது வசனங்கள் தான் இங்கு நினைவுக்கு வருகிறது. அது...
'தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.
Ma sha allah
ReplyDelete