மாத்தளை நகர ச​பை மேயர் பதவியில் இருந்து நீக்கம்.

மாத்தளை நகர ச​பை மேயர் பதவியில் இருந்து டல்ஜித் அலுவிகார நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநரினால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகர மேயர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.