நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.
தொற்று ஏற்படாவிடினும் நாட்டினுள் கொரோனா பரவுவதற்காக அவதானம் இருப்பதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இருந்து வரும் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதுவரையில் சமூகத்தினுள் கொரோனா தொற்று இல்லாவிடினும் அது பரவுவதற்காக அவதானம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிலவேளை எம்மால் இனங்காணப்படாத ஒரு கொரோனா தொற்றாளர் சமூகத்தில் இருந்தால் அதனூடாக கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment