இலங்கையில் 2 நாட்களில் 100 கொரோனா நோயாளிகள்.
அதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 523 ஆகும்.
இதற்கு முன்னர் இலங்கையில் 100 நோயாளிகள் அடையாளம் காணுவதற்கு 54 நாட்களும் அதற்கு அடுத்த 100 நோயாளிகளுக்கு 19 நாட்களும் மூன்றாவது 100 நோயாளிகளுக்கு 8 நாட்களாகியுள்ளது.
4வது 100 கொரோனா நோயாளிகளுக்கு 3 நாட்களாகியுள்ளது. எனினும் அடுத்த 100 நோயாளிகள் வெறும் இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment