கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பல நகரங்கள் இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் மாவட்டத்தில் சில கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் சென்றுவந்த பிரதான நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களே இவ்வாறு மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment