இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் இலங்கையில் கொரோனா பரவும் வேகம் 12.43% வீதம் வேகமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
உலகில் கொரோனா வைரஸ் வேகம் 2.33% அளவிலேயே காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வைரஸ் தீவிரமடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 2.32%, ஸ்பெயின் 1.23%, இத்தாலி 0.88%, பிரான்ஸ் 2.31% மற்றும் ஜேர்மன் 0.63% ஆகிய வேகத்தில் கொரோனா பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Comments
Post a Comment