கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.


இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அனைத்து வார நாட்களில் காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.