கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு.


கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மே மாதம் முதலாம் திகதி வரை நாள்தோறும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.