நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.