கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கான பரிசோதனைகளை இலங்கையின் மூன்று பல்கலைக்கழகங்கள் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கான பரிசோதனைகளை இலங்கையின் மூன்று பல்கலைக்கழகங்கள் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அந்தவகையில் பேராதனை, களனி மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களே இப்பரிசோதனையை நடத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment