வரும் 11ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.


வரும் 11ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் மாணவர்கள் இன்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையியிலே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை ஏற்கனவே மே 11ம் திகதி அனைத்து அரச பாடசாலைகளையும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.