இதுவரை 1,748,020 பேருக்கு 5000 ரூபா சமுர்த்திக் கொடுப்பனவு.
இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 8.05 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சுட்டிக்காட்டினார்.
அதேவேளை 250,000 க்கும் மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு 5,000 வழங்க 12.62 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொடுப்பனவு வழங்குவதற்காக மற்றொரு குழுவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக மேலும் பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment