இலங்கையில், இதுவரை 324 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 718 பேரில் 324 பேர் கடற்படை வீரர்கள் ஆவர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட 13 பேரில் வெலிசற கடற்படை முகாமை சேர்ந்த 11 கடற்படை வீர்களும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment