கிண்ணியாவில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி.


கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் ​நேற்று (1) மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.