இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் செய்யத் முகம்மது இன்று காலமானார்கள்.


இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் செய்யத் முகம்மது அவர்கள் இன்று (03/05/2020) பிற்பகல் காலமானார்கள்.

ஆழ்ந்த அனுபவம். நிதானமான பேச்சு.
மறக்க முடியாத ஆளுமை.

நான் எப்பொழுது இலங்கை சென்றாலும் மௌலானாவை சந்திக்காமல் வந்ததில்லை.

இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.

Comments

Post a Comment

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.