இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கை.
இதுவே இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும்.
இதுவரையில் இந்தியாவில் மொத்தமாக 37,336 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 71 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொவிட்-19 காரணமாக இந்தியாவில் அமுலாக்கப்பட்டுவரும் நாடு தழுவிய முடக்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment