ட்ரான் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
கொழும்பில் முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து விநியோகம் செய்தது.
இதனையடுத்து மருந்து விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் முன்வந்து பதிவு செய்யலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
Comments
Post a Comment