Nolimit உரிமையாளரின் மகத்தான சேவை.


Nolimit உரிமையாளரின் மகத்தான சேவை!

முழு மாதமும் தொழிலே செய்யாத 2500 இற்கும் மேற்பட்ட தமது சேவையாளர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கி வைத்த Nolimit உரிமையாளருக்கு கௌரவம் உரித்தாகட்டும்.
சில முதலாளிகள் அவர்களிடம் பல ஆண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?..
என்ன செய்கிறார்கள் ? ..
அவர்களது நிலை என்ன? ..
என்று சிறிதும் கணக்கிலெடுக்காத நிலையில் இவர் ஒரு மாமனிதர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.