17 சாரதிகளுக்கு 695,000 ரூபா அபராதத் தொகை விதிப்பு.
செலுத்துமாறு பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிபதி ஜயருவன் திசாநாயக்க கடந்த 26 ஆம் திகதி பணிப்புரை வழங்கினார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை-
குடிபோதையில் வாகனம் செலுத்தியமை-
மற்றும் காப்புறுதி சான்றிதழ் இல்லாமல் வாகனத்தை செலுத்தியமை
அல்லது எவ்வித ஆவணமும் இன்று வாகனம் செலுத்தியமை
உட்பட பல்வேறுபட்ட குற்றங்களுக்காக சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமயம் குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
Comments
Post a Comment