சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள்.
கடந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 8,558 முறைப்பாடுகள் பதிவானதாக
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், ஒப்பீட்டளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment