மீள அறிவிக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு பூட்டு.
சுகாதாரப்பிரிவின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர ப்ரனாந்து தெரிவித்தார்.
பாராளுமன்ற பொதுமக்கள் கலரியை மீண்டும் திறப்பது தொடர்பான திகதி சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.
Comments
Post a Comment