இணைப்பு : காத்தான்குடி பிரதேச மர ஆலையில் தீப்பரவல். இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம்.
இன்று அதிகாலை 3:30 மணியளவில் இவ்வாறு தீபரவியுள்ளது.
மட்டக்களப்பு நகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் காவற்துறை பொது மக்கள் இணைந்து தீயணைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீப்பரவல் காரணமாக இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபரவலுக்கு இதுவரை காரணம் அறியப்படாததுடன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Comments
Post a Comment