தொடர்ச்சியான வறட்சி... திருகோணமலை மாவட்ட குளங்களின் நிலை.

தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால்  திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் உள்ள பல குளங்கள் வற்றிய நிலையில் காணப்படுவதோடு கால்நடைகளுக்கான உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதனால் விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பல சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்வதாகவும் தற்போதைய காலநிலை மாற்றங்கள் தமது வாழ்வாதாரத்தினை பாதிக்கின்றன என கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.