கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி பெண்.

டுபாய் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதுடைய குறித்த பெண், டுபாய் நாட்டில் இருந்து தயாகம் திரும்பியதனை தொடர்ந்து, தனிமைப்படுத்தலின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பங்கதெனிய பிரதேசத்தினை சேர்ந்த குறித்த பெண், தற்போது முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.