விமானநிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசு கவனம்.
இது தொடர்பில் தற்போது சம்பந்தபட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு வருவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிக்க மாட்டோம் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment