அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது.
பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 42 கிலோகிராம் ஹெரோயின், மூன்று டி56 ரக துப்பாக்கிகள், 170 ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் அளவுடைய கைத்துப்பாக்கி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Comments
Post a Comment