தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் உதவியை நாடும் சம்பந்தன்.

அரசியலமைப்பின் 20 ம் திருத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை இல்லாமல் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடன் முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது.

கடந்த  வாரம் இலங்கைக்கான  அமெரிக்க தூதுவரை தனது திருகோணமலை இல்லத்தில் சந்த்தித்து பேசிய போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.