05 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்.
20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 05 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கறித்த மனு மீதான விசாதணைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment