சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 'மென்டி' யுடன் மதுவரி திணைக்கள அதிகாரி உட்பட இருவர் கைது.
மென்டி எனும் போதைப்பொருளுடன் ஜயவர்த்தனபுர பிரதேசத்தை சேர்ந்த இலங்கை
மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment