இலங்கைக்கு மேலும் 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என New Diamond கப்பலின் உரிமையாளரிடம் கோரிக்கை விடப்பட்டது.
தீ விபத்துக்குள்ளான "MT New Diamond" கப்பல் மூலமாக இலங்கைக்கு 340 மில்லியன் ரூபா நஷ்டஈடு வேண்டும்
என சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கப்பலின் உரிமையாளர் இலங்கைக்கு 340 மில்லியன் ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது அறிந்ததே.
இந்நிலையில் மேலும் 100 மில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்க வேண்டும் என சட்டமா அதிபரினால் கப்பலின் உரிமையாளரிடம் கோரிக்கை விடப்பட்டது.
Comments
Post a Comment