மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை... 1481 க்கும் அதிகமானவர்கள் கைது.

 

கடந்த சில மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,481 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 514 பேர் போதைக் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 326 பேரும் வீசா காலவதியான நிலையில் தங்கியிருந்த 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.