பிரபல வர்த்தகர் வீட்டில் 3 கோடி ரூபா கொள்ளை.

 

கட்டான - அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.