மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது.
மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5 மாடி கட்டி டம் இடிந்து விழுந்ததில் ஒரே குடுமபத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே அனுர லேவுகே எனப்படும் குறிப்பிட்ட கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Comments
Post a Comment