தேயிலை உற்பத்தி வீழ்ச்சி.
கடந்த அகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் தேயிலை உற்பத்தழயானது 14 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அகஸ்ட் மாதத்தில் மேயிலை உற்பத்தியின் பெறுமதி 22.42 மில்லியனாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment