சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,840,328 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,012,603 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 25,144,012ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment