குவைட் அதிபர் (அமீர்) ஸபாஹ் அல்-அஹ்மத் அல்-ஜபீர் அல்-ஸபாஹ் வபாத்தானார்.
குவைத் ,நாட்டின் ஆளும் அமிர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் சபா இன்று மாலை வபாத் தானார்.
இதனை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91.
Comments
Post a Comment