பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்.

 

சிங்கள சினிமாத் துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே இன்று (28) காலமானார். 

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 ஆகும்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.