MT NEW DIAMOND கப்பல் காரணமாக கடல் மாசடைந்துள்ளமை உறுதி.

 

தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND எரிபொருள் கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், MT NEW DIAMOND கப்பலில் இருந்து கசிந்த எரிபொருள் காரணமாக கடல் மாசடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.